எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபடுவோரின் பணிச்சுமையை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-12-2025
எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபடுவோரின் பணிச்சுமையை குறைக்க ஆணை
BLO அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்குமாறு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பணி நேரத்தை குறைக்கும் வகையில், கூடுதல் ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று எஸ்.ஐ.ஆர். தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Update: 2025-12-04 07:13 GMT