த.வெ.க. பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கு:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-12-2025
த.வெ.க. பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கு: டாக்டர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை பரிசோதனை செய்த டாக்டர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-12-04 07:47 GMT