திருப்பரங்குன்றம் வழக்கில் பிற்பகல் 2.15 மணிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-12-2025

திருப்பரங்குன்றம் வழக்கில் பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுமாறு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தவில்லை எனக்கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை கலெக்டர் மற்றும் ஆணையர் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-12-04 08:23 GMT

Linked news