திருப்பூர்: பெருமாநல்லூரில் உள்ள பின்னலாடை... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
திருப்பூர்: பெருமாநல்லூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்த இயந்திரங்கள், பின்னலாடை துணிகள் என அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Update: 2025-04-05 02:44 GMT