ஈரோடு: கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கத்... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
ஈரோடு: கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான கொடிவேரி அணையில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கொடிவேரி அணையில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-04-05 02:50 GMT