தமிழ்நாடு முழுவதும் இன்று மின்வாரிய சிறப்பு முகாம்... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
தமிழ்நாடு முழுவதும் இன்று மின்வாரிய சிறப்பு முகாம்
மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்கள் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிமுதல் மாலை 5 மணிவரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் அலுவலகங்களிலும் ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
Update: 2025-04-05 03:53 GMT