தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவு ... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 குறைந்து, ரூ.66,480க்கும், கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Update: 2025-04-05 04:21 GMT