உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார்... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம்
சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் போஸ், சென்னை மண்டலத்தையும் கூடுதலாக கவனிப்பார் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Update: 2025-04-05 04:25 GMT