'எல்2 எம்புரான்' பட இயக்குனர் பிருத்விராஜுக்கு... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

'எல்2 எம்புரான்' பட இயக்குனர் பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

எம்புரான் படத்தின் இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கோல்டு, ஜன கன மன, கடுவா ஆகிய 3 திரைப்படங்களில் பிருத்விராஜ் இணை தயாரிப்பாளராக இருந்த நிலையில், கணக்கு விவரங்கள் தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணை தயாரிப்பாளராக இருந்தபோது ரூ.40 கோடி வருவாய் ஈட்டியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Update: 2025-04-05 05:54 GMT

Linked news