ஜிப்லி புகைப்படங்கள் - நெல்லை போலீஸ் விடுத்த... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
ஜிப்லி புகைப்படங்கள் - நெல்லை போலீஸ் விடுத்த எச்சரிக்கை
புகைப்படங்களை ஜிப்லியாக மாற்றும் போது எச்சரிக்கையுடன் இருக்க நெல்லை காவல்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
AI தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை சம்மந்தப்பட்டவரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் நம்பகமான AI தளங்களை மட்டுமே பயன்படுத்தி புகைப்படங்களை ஜிப்லியாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Update: 2025-04-05 06:34 GMT