'எம்புரான்' பட தயாரிப்பாளரிடம் ரூ.1.5 கோடி... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

'எம்புரான்' பட தயாரிப்பாளரிடம் ரூ.1.5 கோடி பறிமுதல்

எம்புரான் படத்தை தயாரித்த கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன்படி அந்நிய செலவாணி முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை, கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-04-05 07:13 GMT

Linked news