மீனவர்கள் பிரச்னை: இலங்கை அதிபரை சந்தித்த பின்... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

மீனவர்கள் பிரச்னை: இலங்கை அதிபரை சந்தித்த பின் பிரதமர் மோடி உரை

இலங்கை அதிபர் அநுர திசாநாயக்க உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பிரதமர் மோடி உரையாற்றுகையில், “மீனவர்கள் வாழ்வாதார பிரச்னை குறித்து பேசினோம். மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் பிரச்னையை அணுக இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளோம். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி அனுப்பவும் வலியுறுத்தியுள்ளோம்” என்று அவர் கூறினார். 

Update: 2025-04-05 08:03 GMT

Linked news