திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பெண்... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கோவில் ஊழியர் சதீஷ் என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆடியோ வெளியான நிலையில் கோவில் இணை ஆணையர் பரணிதரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2025-04-05 10:20 GMT

Linked news