சத்தீஷ்காரின் பஸ்தார் பகுதியில் பேசிய மத்திய... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
சத்தீஷ்காரின் பஸ்தார் பகுதியில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பழங்குடியினரின் வளர்ச்சியை நக்சலைட்டுகளால் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.
ஆயுதங்களை போட்டு விட்டு சரணடையுங்கள் என கேட்டு கொண்ட அவர், நக்சலைட்டுகள் கொல்லப்படும்போது, ஒருவரும் மகிழ்ச்சி அடைவதில்லை என்றும் கூறினார்.
Update: 2025-04-05 10:46 GMT