அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்பே, டிக்கெட் முன்பதிவில் 'குட் பேட் அக்லி' படம் உலகளவில் ரூ.5 கோடி வரை வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 'குட் பேட் அக்லி' படத்தின் டிரெய்லர் நேற்று இரவு 9.15 மணிக்கு வெளியானது. அதிவிரைவாக 1 கோடி பார்வைகளை கடந்த 'குட் பேட் அக்லி' டிரெய்லர் தற்போது வரை யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

Update: 2025-04-05 11:59 GMT

Linked news