ஐ.பி.எல். போட்டி தொடரில் சென்னைக்கு எதிராக டாஸ்... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
ஐ.பி.எல். போட்டி தொடரில் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து ஆடிய அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் அடித்துள்ளது. அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுல் 77 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்க உள்ளது.
Update: 2025-04-05 12:01 GMT