டெல்லியில், ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன்... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

டெல்லியில், ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம் அமல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டெல்லி அரசும், தேசிய சுகாதார கழகமும் கையெழுத்திட்டு உள்ளன.

முதல்-மந்திரி ரேகா குப்தா தலைமையின் கீழ் பா.ஜ.க.வின் டெல்லி அரசு மேற்கொண்டு வரும் பணியால் எங்களுடைய எம்.பி.க்கள் அனைவரும் பெருமை கொள்கிறார்கள் என அக்கட்சியை சேர்ந்த எம்.பி. மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

Update: 2025-04-05 12:16 GMT

Linked news