சென்னை அணி 11 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
சென்னை அணி 11 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களை எடுத்து திணறி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரவீந்திரா (3), கான்வே (13) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ருதுராஜ் (5), சிவம் துபே (18) மற்றும் ரவீந்திர ஜடேஜா (2) ரன்களில் வெளியேறினர். தோனியும், விஜய் சங்கரும் விளையாடி வருகின்றனர்.
Update: 2025-04-05 13:03 GMT