இன்றைய ராசிபலன் - 05.05.2025மேஷம் கணினித்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025
மேஷம்
கணினித் துறையில் உள்ளவர்களுக்கு தங்கள் வேலையில் நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். மூத்த சகோதரர் மூலம் தங்களுக்கு நன்மை விளையும். விவசாயிகளின் கனவு நிறைவேறும். பெரியவர்கள் வெளியே செல்லும்போது மற்றவர்கள் துணையின்றி செல்வதை தவிர்ப்பது நல்லது. தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்
Update: 2025-05-05 03:17 GMT