தமிழ் வார விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025

தமிழ் வார விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நிறைவு விழா


தமிழ் வார விழாவின் நிறைவு விழா இன்று (திங்கட்கிழமை) சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

Update: 2025-05-05 03:19 GMT

Linked news