தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் இன்று கவன... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025
தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம்
காஷ்மீர் - பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, பாஜக சார்பில் கோவையில் நடக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-05 03:22 GMT