நிர்வாண கோலத்தில் தெருவில் நடந்து சென்ற இளம்பெண்;... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025

நிர்வாண கோலத்தில் தெருவில் நடந்து சென்ற இளம்பெண்; பெங்களூருவில் பரபரப்பு


கர்நாடகாவின் பெங்களூரு நகரில் பரபரப்பு நிறைந்த எச்.எஸ்.ஆர். லேஅவுட் பகுதியில் இளம்பெண் ஒருவர் தெருவில் நிர்வாண கோலத்தில் நடந்து சென்றது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால், அந்த வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து கண்களை மூடி கொண்டனர். ஆனால், அவர் பதற்றமின்றி நடந்து சென்று விட்டு, திரும்புகிறார்.


Update: 2025-05-05 03:25 GMT

Linked news