'உசுரே நீதானே...': ஏ.ஆர். ரகுமான் இசை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025
'உசுரே நீதானே...': ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ்- வைரலாகும் வீடியோ
நேற்று மும்பையில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தனுஷும் கலந்துகொண்டிருந்தார். அப்போது ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து 'ராயன்' படத்தில் வரும் 'உசுரே நீதானே...' பாடலை தனுஷ் பாடி அசத்தினார். இது தொடர்பான வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Update: 2025-05-05 03:28 GMT