நீட் தேர்வு - சுமார் 2 லட்சம் பேர் ஆப்சென்ட் நாடு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025
நீட் தேர்வு - சுமார் 2 லட்சம் பேர் ஆப்சென்ட்
நாடு முழுவதும் நேற்று நடந்த நீட் தேர்வில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வருகைப் பதிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-05 03:58 GMT