தஜிகிஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025
தஜிகிஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்
தஜிகிஸ்தானில் அதிகாலை 3.50 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானது.
Update: 2025-05-05 04:34 GMT