மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025
மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்
மியான்மர் நாட்டில் காலை 6.41 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7ஆக பதிவாகி உள்ளது.
மியான்மரில் ஏற்கனவே அதிகாலை 5.03 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.8 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-05-05 04:45 GMT