வங்காளதேச டி20 அணிக்கு புதிய கேப்டன் நியமனம் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025
வங்காளதேச டி20 அணிக்கு புதிய கேப்டன் நியமனம் - யார் தெரியுமா..?
வங்காளதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஷாண்டோ அந்த பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து தற்போது வங்காளதேச டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2026 டி20 உலகக்கோப்பை வங்காளதேச டி20 அணியின் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-05 04:52 GMT