சாலை பள்ளத்தில் விழுந்து தம்பதி பலி - 4 பேர் மீது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025
சாலை பள்ளத்தில் விழுந்து தம்பதி பலி - 4 பேர் மீது வழக்கு
சாலை பள்ளத்தில் விழுந்து தம்பதி பலியான சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒப்பந்ததாரர் சிவக்குமார், பொறியாளர் குணசேகரன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கணேஷ், மேற்பார்வையாளர் கவுதம், உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-05 06:37 GMT