வணிகர் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025

வணிகர் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் அடைப்பு


ஆண்டுதோறும் மே 5-ந் தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் வணிகர் சங்கங்கள் மாநாடுகளை நடத்துவது வழக்கம். அந்த வகையில், இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு செங்கல்பட்டை அடுத்த மதுராந்தகத்தில் இன்று மாலை நடக்கிறது.


Update: 2025-05-05 06:50 GMT

Linked news