'சூர்யா 46' - படப்பிடிப்புக்கு முன்பே விற்கப்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025

'சூர்யா 46' - படப்பிடிப்புக்கு முன்பே விற்கப்பட்ட ஓடிடி உரிமம்...இத்தனை கோடிக்கா?


சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 46' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.


Update: 2025-05-05 06:52 GMT

Linked news