சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகள், நிரந்தர... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025

சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகள், நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு


சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர்.

இதன்படி கூடுதல் நீதிபதிகளாக இருந்த சி.குமரப்பன், கே. ராஜசேகர் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2025-05-05 06:56 GMT

Linked news