பொறியியல் படிப்புகளுக்கு 7-ம் தேதி முதல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025
பொறியியல் படிப்புகளுக்கு 7-ம் தேதி முதல் விண்ணப்பம்
பொறியியல் படிப்புகளில் சேர நாளை மறுநாள் (மே 7ம் தேதி) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Update: 2025-05-05 08:12 GMT