வக்பு அமைப்புகளில் நியமனங்கள் செய்ய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025

வக்பு அமைப்புகளில் நியமனங்கள் செய்ய விதிக்கப்படுள்ள தடை அடுத்த விசாரணை வரை தொடரும் என்று என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும், நேரமின்மை காரணமாக வக்பு தொடர்புடைய வழக்குகளை மே 15 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.

Update: 2025-05-05 10:20 GMT

Linked news