மேலும் 564 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியாவில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 05-06-2025

  • மேலும் 564 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 564 பேருக்கு கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
  • நாடு முழுவதும் 4,866 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்- மத்திய சுகாதாரத்துறை
Update: 2025-06-05 05:55 GMT

Linked news