"சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு நாம் தான் தீர்வு" ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 05-06-2025
"சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு நாம் தான் தீர்வு"
"சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது, நாட்டிலே தமிழகத்தில் தான் அதிக ராம்சர் இடங்கள் உள்ளது.
புதிதாக அலையாத்தி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது, நெகிழி மாசுபாட்டை ஒழிப்போம்" - உலக சுற்றுச்சூழல்
தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை
Update: 2025-06-05 06:21 GMT