நீண்ட கால நண்பர் என்ற முறையில் ராமதாஸை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 05-06-2025

நீண்ட கால நண்பர் என்ற முறையில் ராமதாஸை சந்தித்தேன்; வேறு எதுவும் இல்லை என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இன்று ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் சந்தித்து பேசினர். ராமதாஸை சமாதானப்படுத்தும் முயற்சியாக இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில், நட்பு ரீதியாகவே சந்தித்து இருப்பதாக ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கமளித்து உள்ளார். 

Update: 2025-06-05 08:04 GMT

Linked news