அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 05-06-2025

அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர, சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த மாதம் தற்காலிக ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் பரஸ்பர வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் இந்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாக இருதரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்ட, அடுத்தகட்ட வர்த்தக பேச்சுவார்த்தை நின்றுபோனது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

Update: 2025-06-05 13:27 GMT

Linked news