ஆட்டோ மீது லாரி கவிழ்ந்து விபத்து.. 7 பேர் பலி ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 05-06-2025

ஆட்டோ மீது லாரி கவிழ்ந்து விபத்து.. 7 பேர் பலி

மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் அதிவேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து, ஆட்டோ ரிக்‌ஷா மீது கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். ஆட்டோவில் வந்தவர்கள், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள கங்கை நதியில் நீராடிவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி உள்ளனர்.

Update: 2025-06-05 14:14 GMT

Linked news