முடிவுக்கு வரும் போர்..? காசாவில் இருந்து படைகளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025
முடிவுக்கு வரும் போர்..? காசாவில் இருந்து படைகளை திரும்பப்பெற இஸ்ரேல் சம்மதம்
பாலஸ்தீனத்தின் குறிப்பிட்ட பகுதியில் இருந்து முதல்கட்டமாக படைகளை விலக்கிக்கொள்ள இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Update: 2025-10-05 04:51 GMT