3 மாடி கட்டிடம் ஆட்டோ மீது விழுந்து மூதாட்டி பலி:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025
3 மாடி கட்டிடம் ஆட்டோ மீது விழுந்து மூதாட்டி பலி: கட்டிட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த பேரக் குழந்தைகளான யாஸ்மின்(5) மற்றும் தவ்ஹீத் சுலைமான் (7) ஆகிய இருவரும் ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
Update: 2025-10-05 05:02 GMT