கரூர் துயர சம்பவம்: ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025

கரூர் துயர சம்பவம்: ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது


இந்த நிலையில், கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியுள்ளது. இதுவரை விசாரணை மேற்கொண்டு வந்த ஏ.டி.எஸ்.பி. பிரேம் ஆனந்த், வழக்கின் கோப்புகள் மற்றும் ஆதாரங்களை ஐ.ஜி.அஸ்ரா கார்க்கிடம் ஒப்படைத்துள்ளார்.


Update: 2025-10-05 05:05 GMT

Linked news