நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண நடைமுறையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025
நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண நடைமுறையில் புதிய மாற்றம்
நாடு முழுவதும் அடுத்த மாதம் 15ம் தேதி முதல், பணம் மூலம் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை செலுத்தினால் வழக்கமான தொகையை விட இருமடங்கு கூடுதல் தொகையை தர வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஸ்டேக் முறையில் இருந்து விடுபட்டவர்களை அதற்குள் சேர்க்கும் பொருட்டு இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
Update: 2025-10-05 05:19 GMT