இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் பலியான சம்பவம்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025
இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் பலியான சம்பவம்: மத்திய சுகாதார செயலாளர் அவசர ஆலோசனை
ராஜஸ்தானில் இருமல் மருந்து சாப்பிட்ட குழந்தைகள் இறந்த விவகாரத்தில், மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Update: 2025-10-05 06:33 GMT