டார்ஜிலிங்கில் பாலம் இடிந்து விபத்து;... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025

டார்ஜிலிங்கில் பாலம் இடிந்து விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்


பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Update: 2025-10-05 08:02 GMT

Linked news