கரூர் கூட்ட நெரிசல்: சம்பவ இடத்தில் சிறப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025

கரூர் கூட்ட நெரிசல்: சம்பவ இடத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை


கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை தொடங்கியது. 


Update: 2025-10-05 08:20 GMT

Linked news