அஜித்குமாருக்கு உதயநிதி வாழ்த்துகார் பந்தயத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025
அஜித்குமாருக்கு உதயநிதி வாழ்த்து
கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குழு இன்னும் பல வெற்றிகளை குவிக்கட்டும் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Update: 2025-10-05 09:43 GMT