தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை"... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025

தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை" வள்ளலார் பிறந்த நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை. இங்கு எந்த சண்டையும் இல்லை என கவர்னர் ஆர். என்.ரவி கூறியுள்ளார்.

Update: 2025-10-05 10:39 GMT

Linked news