விஜய் தலைமையில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025
விஜய் தலைமையில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
பரபரப்பான சூழ்நிலையில் த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Update: 2025-11-05 05:56 GMT