இன்றைய ராசிபலன் (05.12.2025): மணமாகாதவர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-12-2025

இன்றைய ராசிபலன் (05.12.2025): மணமாகாதவர்களுக்கு துணை தேடி வரும் 


கும்பம்

சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். வீட்டு பிராணிகளை வளர்க்க ஆர்வம் கொள்வீர். உடல் நிலை மேம்படும். அரசியல்வாதிகள் மக்களிடம் பேராதரவை பெறுவர். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு நன்மதிப்பெண்கள் எடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம் ரோஸ்

Update: 2025-12-05 03:35 GMT

Linked news