திருப்பரங்குன்றம் விவகாரம்: நயினார் நாகேந்திரன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-12-2025
திருப்பரங்குன்றம் விவகாரம்: நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
Update: 2025-12-05 03:39 GMT